தொடர் மழை

img

தொடர் மழை எதிரொலி: பெரம்பலூரில் காய்கறி விலை உயர்வு!  

தொடர் மழை எதிரொலியாக பெரம்பலூரில் கத்தரி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.  

img

இருண்டே கிடக்கும் இருளர் வாழ்க்கையில் வெளிச்சம் வருமா?  

கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையின் காரணமாக இருளர் இன மக்கள் பெரும் கஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.    

img

தொடர் மழையால் 25 லட்சம் ஏக்கரில் பயிர்கள் நாசம்..... நிவாரணத்தை உயர்த்தி வழங்கக்கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டம்.....

முதலமைச்சர் மற்ற விவசாயிகளும் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கமாக வெளியிட வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்....

img

தொடர் மழையால் வீடுகள் சேதம்... இழப்பீடு வழங்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

4 மணிக்கு இடிந்து விழுந்தது. இதில் நல்வாய்ப்பாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை.....  

img

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

img

மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் தொடர் மழை பில்லூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஐந்தடி உயர்வு

தமிழக, கேரள எல்லையோரம் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை காடுகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத் தில் உள்ள பில்லூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

;